வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சந்தோஷம்

மரங்கள் அழுது கொண்டு இருந்தன!!!
காட்டில் இருந்த என்னை வெட்டி பயன்படுத்துபவர்களுக்கு
எங்கே தெரிய போகிறது என் வலி என்று.....
அந்த வலியிலும் அவைகளுக்கு ஒரு சந்தோஷம்,
நான் உன் பெயரை அதன் மூலம் உறுவாக்கிய
காகிதத்தில் எழுதிய பொழுது.

- K.Saravanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக