வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

உனக்காக நான்

தோழியே!!!
இருட்டினில் நீ நடக்க
நிழலும் உன்னுடன் இல்லை என்கிறாய்!
ஆனால் இருட்டினில் சூழ்ந்து இருப்பது இருள் அல்ல
நிழல் தான் என்பதை மறந்தாய்
நிழலாக நான்......

- செ.செந்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக