புதன், 11 ஆகஸ்ட், 2010

கண்ணீர்

என்னில் அடங்கா காகிதங்கள் கிழிந்தன
என் காதலை நான் எழுத எண்ணிய போது
காவியம் எழுத எண்ணினேன்
கால் பக்கம் கூட கறைய மறுத்தது மை
குவிந்த காகித குப்பையில்
உதவாமல் போன பல மரங்களின் கண்ணீர்
சேராமலே போன எங்கள்
மனங்களின் நிலை எண்ணி

-
மகாராஜன்

2 கருத்துகள்: