புதன், 11 ஆகஸ்ட், 2010

இனிமை

வானமென்னும் போர்வை போர்த்திய போதும்
நட்சத்திர ஓட்டைகளினூடே சில்லென்ற தென்றல்
வந்து என்னை வருடியது இனிமை

- அனிதா

3 கருத்துகள்: