ஐந்தில் சனி எட்டில் செவ்வாய்
எனக் கூறி என் காதலை பிரிக்க கணித்த
சோதிடனின் உயிர் பிரிந்தது,
கடன் தொல்லையால் மரணம்
என கணிக்க இயலாமலே
-ந.மகாராஜன்
வெள்ளி, 31 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என் மனதினில் தோன்றும் எண்ணங்களின் கிறுக்கல்களே இந்த நினைவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக