காதல் என்பது வாழ்வின் மரணம்
இசையில் கலந்து விடும்;
காதல் என்பது மெழுகின் துயரம்
ஒளி போல் பரவி விடும்;
உலக உயிர்களின் பொதுமறை காதல்
மொழி இல்லா கவிதை அது;
சாதி மதங்களை துண்டாய் தகர்த்திட
பகலவன் பரிசு அது.
- ந.மகாராஜன்
வெள்ளி, 31 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக