ஞாயிறு, 7 நவம்பர், 2010

நினைவுகள்

மார்பின் மீது உறங்கும் தொலைப்பேசி சினுங்க
நீ தானோ என திடுக்கிட்டு விழித்து
இல்லை என்று ஏமாந்த போதும்.....
தொலைப்பேசி சினுங்களால் உயிர்பெற்ற
உன் நினைவு மனதிற்கு மகிழ்வூட்ட...
ஒரு தடவையேனும் உன் குரல் கேட்காதா
என்ற ஏக்கம் எனை வாட்ட..
மகிழ்ச்சியும் ஏக்கமும் கலந்த மனநிலையில்
தூக்கம் தொலைத்த போதிலும்...
எனக்கு உனை ஏன் பிடித்து இருக்கிறது என்ற
நினைவுகளில் நானே தொலைந்து இருந்தேன்!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக